தில், யூத் உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்

சென்னை: தில், யூத், அருள் ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டி. ராமராவ்(85) காலமானார். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் டி. ராமராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

Related Stories: