தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.

Related Stories: