பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஆந்திரா- புதுச்சேரி வரை நீர்வழித் திடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் மோசமடைந்துள்ளது என ஐகோர்ட் தெரிவித்தது. பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கை நாளை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.    

Related Stories: