×

சேலம் மத்திய சிறையில் சிறைக்காவலரை தாக்கிய கைதிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம்..!!

சேலம்: சேலம் மத்திய சிறையில் சிறைக்காவலர் கார்த்திக் - ஐ தாக்கிய கைதிகள் அமர்நாத், சிவா குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகினர். சிரைத்துறையினர் அளித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. லுங்கியை ஏன் தொடைக்கு மேல் கட்டியுள்ளாய் என்று கைதி அமர்நாத்திடம் காவலர் கார்த்திக் கேட்டுள்ளார்.


Tags : Salem Central Jail, Prison Guard, Thugs Act
× RELATED அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்