டெல்லியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை சந்தையில் உள்ள கடையில் தீ விபத்து..!!

டெல்லி: டெல்லியில் கீர்த்தி நகர் அருகே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை சந்தையில் உள்ள கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உயிர்சேதம் எதுவும் இல்லை; தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: