ஊ சொல்லவா? ஊ ஊ சொல்லவா? பாடல்களுக்கு எல்லாம் இந்தி படித்து விட்டா அர்த்தம் தேட முடியும்?: பாஜகவின் நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை: ஊ சொல்லவா? ஊ ஊ சொல்லவா?, ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா? என்பதெல்லாம் பாடலா? என பாஜகவின் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். இத்தகைய பாடல்களுக்கு எல்லாம் இந்தி படித்து விட்டா அர்த்தம் தேட முடியும்? 50 வருடங்களுக்கு பின்னால் வருவோர் இதுதான் நம் கலாசாரமாக இருந்ததாக எண்ண மாட்டார்களா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். 

Related Stories: