செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் சிலிண்டர் வெடித்து 4 பேர் தீக்காயம்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் சிலிண்டர் வெடித்து 4 பேர் தீக்காயம் அடைந்தனர். சிலிண்டர் வெடித்ததில் டைல்ஸ் கடை உரிமையாளர் பீராராம், அவருடன் தங்கி வேலை பார்த்து வரும் 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. பீராராம், சங்கர்லால், முபாரக் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: