×

சிவகாசி அருகே வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொத்தநேரி பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி அஜித்குமார் உயிரிழந்தார். கருப்பையா என்பவரின் வீட்டை பழுது பார்க்கும்போது திடீரென வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியானார்.


Tags : Sivakasi , Sivakasi, house, worker killed
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து