×

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை:ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் ஆஜர்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடந்தும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் 4 அப்போல்லோ மருத்துவர்கள் ஆஜராக்கியுள்ளார்கள். அப்போல்லோ மருத்துவர்கள் ரமேஷ் வெங்கட்ராமன், டொமினிக் சாவியோ, ரிதர் , ராமசுப்பிரமணியன் ஆகியோர் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக்கியுள்ளார், காலை 10 மணி முதல் விசாரணை தொடங்கி நீதியரசர் ஆறுமுகசாமி அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரசனை மேற்கொண்டு வருகிறார்.

Tags : Jayalalithaa ,Apollo ,Arumugasami Commission , Apollo Doctors Azhar in the Arumugasami Commission
× RELATED வலது தொண்டை குருதிக்குழாயில்...