×

வாணாபுரம் புதிய வருவாய் வட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் புதிய வருவாய் வட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கள்ளக்குறிச்சி - திருக்கோவிலூர் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரிஷிவந்தியதை தனிவட்டமாக அறிவிக்காமல் வாணாபுரத்தை தனி வட்டமாக அறிவித்ததை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Vanapuram , Vanapuram, Revenue Circle, Public Road Stir
× RELATED வடமாமந்தூர் – இளையனார்குப்பம் சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் விபத்து