டெல்லியில் 3-வது நாளாக தேர்தல் வியூகம்: வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி ஆலோசனை

டெல்லி: டெல்லியில் 3-வது நாளாக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் கமல்நாத், அம்பிகா சோனி, வேணுகோபால், ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். 

Related Stories: