கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தல்: அதிமுக கவுன்சிலர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட்டது. அதிமுக கவுன்சிலர் பாபு தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் நடவடிக்கைகளை எதிர்த்து தேர்தல் வழக்கே தொடர வேண்டும்; வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தலைமை நீதிபதி தெரிவித்தார்.  

Related Stories: