திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளும் ஆன்மீக அரசாக திமுக அரசு திகழ்கிறது: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளும் ஆன்மீக அரசாக திமுக அரசு திகழ்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரூ.848 கோடி செலவில் 666 திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றன.

Related Stories: