தமிழ்நாட்டில் விடுபட்ட எம்.பி.பி.எஸ். படிப்பு இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்துகிறது மருத்துவ படிப்பு கலந்தாய்வு குழு..!!

சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட எம்.பி.பி.எஸ். படிப்பு இடங்களை நிரப்ப மருத்துவ படிப்பு கலந்தாய்வு குழு, கலந்தாய்வு நடத்துகிறது. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரியில் 2 இடங்கள், ஸ்டான்லியில் 5 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ளன.

Related Stories: