2 ஆண்டுகளுக்கு பிறகு சமயபுரத்தில் சித்திரை தேரோட்டம்!: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்..!!

திருச்சி: 2 ஆண்டுகளுக்கு பிறகு சமயபுரத்தில் சித்திரை தேரோட்டம் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சமயபுரம் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு 7 மாவட்டங்களை சேர்ந்த 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: