ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 150 பேர் கைது..!!

மயிலாடுதுறை: ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 150 பேர் கைது செய்யப்பட்டனர். தி.க., திராவிடர் விடுதலை கழகம், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரம் 27வது ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை சென்றுள்ளார்.

Related Stories: