பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிகமான மாணவர்கள் சேர வேண்டும் என்பதற்காகவே 'நான் முதல்வன்'திட்டம் தொடங்கப்பட்டது: அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிகமான மாணவர்கள் சேர வேண்டும் என்பதற்காகவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 31 புதிய அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். பாலிடெக்னிக் கல்லூரிகள் மூலம் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்காக தொழிற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Related Stories: