×

தூத்துக்குடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது பெண் குழந்தை சுவற்றில் அடித்துக் கொலை..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்து நகரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது பெண் குழந்தை சுவற்றில் அடித்துக் கொலை செய்யப்பட்டது. முதல் கணவருக்கு பிறந்த குழந்தை கேத்ரினாவை அடித்துக் கொலை செய்த 2வது கணவரான டேவிட்டுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.


Tags : Thutukudi , Thoothukudi, girl child, murder
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...