'யாராலும் திருட முடியாத சொத்து ஒன்று உண்டு என்றால் அது கல்விதான்': முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: யாராலும் திருட முடியாத சொத்து ஒன்று உண்டு என்றால் அது கல்விதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம் பள்ளிப்பருவம் என முதல்வர் கூறினார். சென்னை லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியில் நம் பள்ளி நம் பெருமை திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் உரையாற்றினார்.

Related Stories: