×

கள்ளழகர் பூப்பல்லாக்கில் மதுரையில் இருந்து அழகர்கோவில் நோக்கி புறப்பட்டார்

மதுரை : 16ம் தேதி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் பூப்பல்லாக்கில் மதுரையில் இருந்து அழகர்கோவில் நோக்கி புறப்பட்டார்.மதுரையில் இருந்து அழகர் மலைக்கு புறப்பட கள்ளழகரை பக்தர்கள் மனமுருக வணங்கி வழியனுப்பி வைத்தனர்.

Tags : Kallaghar ,Maduray ,Bopallakk ,Jaegargo , Vaigai, Kallazhagar, Algarkovil
× RELATED கள்ளழகர் திருவிழா: மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை