நடிகர் சூரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 3வது முறையாக விசாரணைக்கு ஆஜர்

சென்னை: பணமோசடி புகார் அளித்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 3வது முறையாக விசாரணைக்கு ஆஜரானார். நடிகர் சூரியிடம் 110 கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: