அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில ஏற்பட்ட வன்முறை: புலனாய்வு அமைப்பு விசாரிக்க கோரி மனு

மத்தியபிரதேசம்: அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில ஏற்பட்ட வன்முறை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி மனு. வினித் ஜிண்டால் என்ற வழக்கறிஞ்சர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கலவரங்களில் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களின் பங்கு உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது.

Related Stories: