×

டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது, துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.


Tags : Viswa Deenadayalan ,PM Modi , Viswa Deenadayalan, demise, Modi condolences
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...