×

சாலை விபத்தில் உயிரிழந்த தீனதயாளன் உடலுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் அஞ்சலி

சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உடலுக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழக வீரர் விஷ்வாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என கூறினார். இனி வரும் நாட்களில் வெளி மாநிலம் அல்லது வெளி நாடுகளுக்கு செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.


Tags : Minister ,Shiva V Meyyanathan ,Deenadayalan , Road, accident, Deenadayalan.Siv.V.Meyanatha. Tribute in person
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...