×

இலங்கையில் புதிய அமைச்சரவை: 17 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கை: இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமலவீர திசாநாயக-வனத்துறை, மோகன், பிரியதர்ஷ்ன டி சில்வா -குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Sri Lanka , 17 new ministers, at Srilanka
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...