×

தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் உயிரிழப்பு: ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: விபத்தில் இறந்த தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.


Tags : Tamil Nadu ,Deenadayalan ,Chief Minister , Deenadayalan, fatality, Rs. 10 lakhs, financial assistance, Chief
× RELATED தலைசிறந்த பொறுப்புகளில் மிளிர...