×

ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர்கள் ஆஜர்: ஜெயலலிதா மரணம்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடந்தும் ஆறுமுகசாமி ஆணையத்தில் 3 மருத்துவர்கள் ஆஜராகியுள்ளார்கள், அப்பல்லோ மருத்துவர்கள், விஜயசந்திர ரெட்டி, கிரிநாத், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர் நந்தகுமார் ஆகியோர்  ஆறுமுகசாமி ஆணையத்துக்கு விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்


Tags : Arumuhasami Commission ,Jayalalitha , Jayalalithaa's death, Doctors appear,Arumugasami Commission
× RELATED சொல்லிட்டாங்க…