×

விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்: 2 நிமிடம் மவுன அஞ்சலி

சென்னை: தமிழகத்தை சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன்  மறைவுக்கு பேரவையில் இரங்கல் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.தேசிய  மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார் தீனதயாளன்.


Tags : Vishwa Deenadayalan , Condolences death, VishwaDeenadayalan ,Assembly
× RELATED தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர்...