இசையமைப்பாளர் இளையராஜாவை அவமானப்படுத்துவதா: ஜே.பி.நட்டா கண்டனம்

டெல்லி: இசையமைப்பாளர் இளையராஜாவை அவமானப்படுத்துவதா என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்தார். இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: