டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 1,089 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணியாணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 1,089 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணியாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிறந்த திருநங்கைக்கான விருதை விழுப்புரத்தை சேர்ந்த மர்லிமாவுக்கு முதல்வர் வழங்கினார்.

Related Stories: