×

செங்கோட்டை அருகே அரசு பேருந்தில் படியில் தொங்கி பயணம் செய்த 2 மாணவர்கள் கீழே விழுந்து காயம்

செங்கோட்டை: செங்கோட்டை அருகே அரசு பேருந்தில் உள்ளே இடம் இருந்தும் படியில் தொங்கியபடி பயணம் செய்த 2 மாணவர்கள் கீழே விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


Tags : Sengota , Red Fort, government bus, stairs, travel, students, injury
× RELATED சாயா கிரக நாடி முற்றும்! இடைகாலில்...