×

நீல்சன் IQ நிறுவனத்தின் சென்னை கிளையை காணொலியில் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீல்சன் IQ நிறுவனத்தின் சென்னை  கிளையை காணொலியில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நீல்சன் IQ நிறுவன கிளை திறக்கப்பட்டதால் 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Nielsen IQ , Nielsen IQ, Chennai Branch, Opening, MK Stalin
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...