டெல்லியில் உள்ள உப்ஹார் திரையரங்கில் தீ விபத்து

டெல்லி: டெல்லி கிரீன் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள உப்ஹார் திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உப்ஹார் திரையரங்கில் ஏற்பட்ட தீயை 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். கடந்த 1997-ம் ஆண்டு உப்ஹார் திரையரங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 59 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: