அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கும் எனது ஈஸ்டர் வாழ்த்துக்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி

சென்னை: அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கும் எனது ஈஸ்டர் வாழ்த்துக்கள் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். நல்லிணக்கம், வெற்றி, மகிழ்ச்சியை உறுதிசெய்து சமுதாயத்தை மேம்படுத்த உறுதியேற்போம் என ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

Related Stories: