டெல்லியில் நேற்று அனுமன் ஜெயந்தி யாத்திரையில் வன்முறை: 9 பேர் கைது

டெல்லி: டெல்லியில் நேற்று அனுமன் ஜெயந்தி யாத்திரையின்போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜஹாங்கீர்புரியில் நடந்த வன்முறையில் போலீஸ் ஒருவருக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்ட நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். வன்முறையின்போது துப்பாக்கி, வாள், தடிகள், கற்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக செல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: