டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலவரம்: வன்முறை குறித்து விசாரிக்க குழு அமைப்பு

டெல்லி: டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது, ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டதில் பலர் காயம் அடைந்தனர். கலவரக்காரர்கள் சுட்டதில் போலீசாரும் காயமடைந்துள்ளனர். வன்முறை குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: