2024 மக்களவை தேர்தல் வியூகம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் விளக்கம்

டெல்லி: 2024 மக்களவை தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். 4 மணிநேரத்திற்கும் மேலாக தேர்தல் வியூகம் குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கமளித்தார்.   

Related Stories: