தஞ்சை அருகே இலங்கையை சேர்ந்த 2 பேரிடம் கடலோர காவல்படை போலீசார் விசாரணை

தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே கீழத்தோட்டம் பகுதிக்கு வந்த இலங்கையை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிறிய படகில் வந்த இலங்கையை சேர்ந்தவர்களிடம் கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தினர். 

Related Stories: