பீகாரில் ஆளும் கூட்டணிக்கு கடும் அதிர்ச்சி..!! 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் வெற்றி

பாட்னா: பீகாரில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் வெற்றி பெற்று ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது. பீகாரில் பச்சோஹன் தொகுதியில் பாஜக வேட்பாளரை 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளர் தோற்கடித்தார்.

Related Stories: