இந்தியா பீகாரில் ஆளும் கூட்டணிக்கு கடும் அதிர்ச்சி..!! 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் வெற்றி dotcom@dinakaran.com(Editor) | Apr 16, 2022 பீகார் ராஷ்டிரிய ஜனதா தளம் பாட்னா: பீகாரில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் வெற்றி பெற்று ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது. பீகாரில் பச்சோஹன் தொகுதியில் பாஜக வேட்பாளரை 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளர் தோற்கடித்தார்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி..!
ஆந்திராவில் சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம்: பாதுகாப்பு விதிமீறல் என குற்றச்சாட்டு
அனுமதி இல்லாமல் சிக்னல் ஜாமர், ஜி.பி.எஸ் பிளாக்கர் கருவிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை ; ஒன்றிய அரசு உத்தரவு