×

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை கோயிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப்கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 1,117 அடி உயரமுள்ள மலையிலுள்ள கோயிலுக்கு அமைக்கப்பட்டுள்ள ரோப்காரை இயக்கி சோதனை நடத்தினர்.    


Tags : Ayermalai Temple ,Karur district Bathala , Karur, Kulithalai, Ayyarmalai Temple, ropecar, test run
× RELATED வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்...