தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்தது. நாளை முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைபெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் அளித்தது.

Related Stories: