ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு

காந்திநகர்: ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்து பிரதமர் போடி பேசினார்.

Related Stories: