×

வேலூர் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

வேலூர்: பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குட்காவை கடத்தி வந்த ஓசூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Kutka ,Velur , Gutka worth Rs 10 lakh seized near Vellore
× RELATED (வேலூர்) வனப்பகுதிகளில் உள்ள...