சென்னையில் பிரபல ரவுடி பினு கைது

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் பிரபல ரவுடி பினுவை போலீசார் கைது செய்தனர். கொரியர் நிறுவனர் ஊழியர் ஜானகிராமனை வழிமறித்து ரூ.15,000 பறித்த வழக்கில் பிரபல ரவுடி பினு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Related Stories: