தொடர் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21-ம் தேதி வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சொந்த ஊருக்கு சென்ற மக்கள் பணி செய்யும் நகரங்களுக்கு திருப்ப ஏதுவாக கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: