சீர்காழி அருகே கார் மீது லாரி மோதி 2 பேர் பலி

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நடராஜபிள்ளைச்சாவடியில் நின்றிருந்த கார் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். காரில் பயணம் மேற்கொண்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மாவட்ட எஸ்.பி. விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: