×

திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க இந்த அரசு தொடர்ந்து உழைக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இன்று என்னைச் சந்தித்த சகோதரி ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு  வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் . திருநங்கையர் கண்ணியம் காத்த முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் நமது அரசு, திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும் என குறிப்பிட்டார்.

Tags : Chief Minister ,Md. KKA Stalin , Transgender, transgender, right, working, chief
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...