மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை ஒட்டி திருத்தேரோட்டம் தொடங்கியது!!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை ஒட்டி திருத்தேரோட்டம் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: