×

காஷ்மீரின் சோபியான் அருகே 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு: காஷ்மீரின் சோபியான் அருகே 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஜெயினாபோரா, படிகம் பகுதிகளில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Kashmir ,Sofian , 4 terrorists shot dead near Sobhan in Kashmir
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...